கனடிய மண்ணில் ஊடகத்துறையிலும், ஈழவர் திரைபடத்துறையிலும் முன்னோடியான P.S.சுதாகரன்அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 21.07.2019 (4.30மாலை லைக்கா, சாலை மூலமும் இணையத்தின் மூலமும் நீங்கள் பார்க்க முடியும் என்பதை அன்பானவர்களுக்கு அறியத்தருகின்றோம்
P.S.சுதாகரன்அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில்21.07.2019 (4.30மணிக்கு!

Post navigation
Posted in: