மட்டக்களப்பின் கல்லடியில் வி. சபேசன் உருவான ‚துணை‘ குறும்படத்தின் 40 பேர் வரைகண்டுகளித்தனர்

கடந்த சனிக்கிழமை (27.07.2019) மட்டக்களப்பின் கல்லடியில் என்னுடைய இயக்கத்தில் உருவான ‚துணை‘ குறும்படத்தின் திரையிடலும் அதைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஏறக்குறைய…