பாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2019

 இனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள், மைத்துனிமார்,…

அந்திமாலைப்பொழுதொன்றில்…

அந்திவான அழகைக் கண்டேன்அத்திப்பழ நிறத்தைப்பார்த்தேன்ஆடைகட்டிய மேகமொன்றுமேடைபோட்டு ஆடக் கண்டேன்… மெல்லாடை காற்றினிலாடமோகனத்தில் ராகம் படித்தேன்மஞ்சள் வெயில் முத்தத்தில்மரகதமாய் ஒளிரும் மரம் கண்டேன்…