Breaking News

நடன ஆசியர் திருமதி சரண்னியா பிறந்தநாள் வாழ்த்து 01.08.2019

யேர்மனி

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா  அவர்கள்01.08.2018
இன்று  தனது பிறந்தாளை கணவன், அப்பா, அம்மா, மாமான், மாமிமா,ர் சகோதரர் களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் .

இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது,

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

leave a reply