Breaking News

இனியநந்தவனம் சந்திரசேகரன்அவர்களின்பிறந்தநாள் வாழ்த்துகள்2 21.08.2019

ஈழத்ததை பிறப்பிடமாகவும் இந்தியாவை வாழ்விடமாகவும்கொண்ட படைப்பாளி இனியநந்தவனம் பதிப்பக உரிமையாளர், ஆசியர் ,ஈழம் தந்த செல்வர் இனியநந்தவனம் சந்திரசேகரன் இன்று தனது பிறந்தநாளை மணைவி, பிள்ளைகள்.
உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .


தன்னை வளப்படுத்தி  கலைஞராகதிகழும்
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com


leave a reply