Breaking News

முல்லைஸ்வரத்தின் தயாரிப்பில் அருள் அமுத கீதங்கள் என்னும் ஒலிப்பேழை வெளியீடு 22.08.2019.

22.08.2019. அதாவது நாளைய தினம் எமது
முல்லைஸ்வரத்தின் தயாரிப்பில் முல்லை சதீஸ் அண்ணாவின் முழு அனுசரணையில் சிலாவத்தை காஜா மோட்டை பிள்ளையாரின்
அருள் அமுத கீதங்கள் என்னும் ஒலிப்பேழை
வெளியீடு செய்ய இருப்பதால் உங்கள் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று வருகை தருமாறு அன்பாக அழைக்கிறோம்….

leave a reply