Breaking News

ஈழஸ்வரம் கரோக்கே “குறிஞ்சிக்குயில் 2019”இப்போட்டியில் ராகுல் 2ம் இடம்

01.09.2019 அன்று வலே மாநிலத்தில் ஈழஸ்வரம் கரோக்கே இசைக்குழுவால் “குறிஞ்சிக்குயில் 2019” முதல் முறையாக பிரமாண்டமாக நடைபெற்றது. 💐🎶🎵
இப்போட்டியில் ராகுல் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார்.🏆
இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 💐
“குறிஞ்சிக்குயில் 2019” என்னும் விருதை தனதாக்கிக் கொண்ட ஹர்ஷா பாலகுமாரன் அவர்களுக்கும் எமது மனமார்ந்தவாழ்த்துக்கள்! 🙏🏼♥️

leave a reply