Breaking News

சுவிஸ் இல் „பொங்குமாருதம்“ கலைநிகழ்வு.05/10/2019

05/10/2019 சுவிஸ் இல் „பொங்குமாருதம்“ கலைநிகழ்வு.. தேசத்தின் இசையமைப்பாளர் முகிலரசன், 💞தேசியப் பாடகர்களுடன்💞 ஐரோப்பிய இசையமைப்பாளர் ஐவறி ,ஐரோப்பிய பாடகர்கள், சிறந்த வாத்திய கலைஞர்கள், அறிவிப்பாளர்கள் இணைந்து ஒரே மேடையில் 💞 மாபெரும் இசைநிகழ்வு…💞 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

leave a reply