Breaking News

“நடிகரதம் 2019” வெற்றி முடிக்குரிய நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்!!!!

“நடிகரதம் 2019” ஒப்பற்ற நடிகருக்கான ஒருமித்த தேடல் – இந்த ஆண்டில் பிரித்தானியாவின்
வெற்றி முடிக்குரிய நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்!!!!

10 வயதுக்கு கீழ் :
செல்வி அனனியா ராஜேந்திரகுமார் 👏👏👏

18 வயதுக்கு கீழ் :
செல்வி பூர்வஜா சிவகுமார் 👏👏👏

18 வயதுக்கு மேல் :
திரு.ஜெபநாதன் அமிர்தநாதன் 👏👏👏

“நடிகரதம்” விருதுபெறும் நடிக நடிகைகளை
மெய்வெளி வாழ்த்தி நிற்கின்றது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Image may contain: 5 people, people smiling, people standing
Image may contain: 11 people, people smiling, people standing
Image may contain: 2 people, people smiling, people standing, plant, tree and outdoor





leave a reply