Breaking News

வூப்பர் கலைமாலை 2019 சிறப்பாகநடந்தேறியது

யேர்மனியில் நவர்துர்க்கா ஆலயத்தின மன்டபமான வூப்பர் அரங்கில் வூப்பர் கலைமாலை 2019 பல்சுவை நிகழ்வுகளுடன் மிகச்சிறப்பாக நடந்தேறியது

ஆண்டு தோறும் சிறப்புற நடைபெறும் நிகழ்வு இந்தாண்டும் மிக
நல்ல ஒருங்கிணைப்பில் சிறப்புற நடைபெற்றிருந்தது மகிழ்வு தொடரட்டும் கலையின் சேவை வளரட்டும் ஈழத்தமிழர்கலை புகழ் !

Image may contain: 5 people, people on stage

Image may contain: 5 people, people on stage, people sitting and shoes





Image may contain: 5 people, people on stage

leave a reply