செம்பருத்திப் பூக்களுக்கு ஒருநாள் வாழ்வு. கவிஞர் கோவிலுர் செல்வராஐன்

பக்கத்தில் கேட்பதுபோல்இருக்கும்உன் பாசம் மிகுந்தஇனிய குரல்துக்கத்தில் இருக்கும்என் இதயத்துக்குதடையின்றிஅடைப்புகள்எதுவுமின்றிஇரத்தத்தை கொண்டுவரஉதவுகின்றதா.நான் அறியேனம்மாகாலம் கடந்து போனதுகாலனும் வந்து போனான்ஆனாலும் அவனால்காரியம் ஆற்ற முடியவில்லைதோராயமாக…

அம்மாவும் நீயே! -இந்துமகேஷ்

என்னை எனக்குப் பிடித்தவனாக நான் இருக்கும்போதெல்லாம் இந்த உலகம் எனக்கு இனிமையானதாகத் தோன்றுகிறது.என்னை எனக்குப் பிடிக்காதவனாக நான் மாறிவிட நேரும்போதோ இந்த…

கலைஞர் அப்புக்குட்டி ராஐகோபால் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 04.10.2019

பரிசில் வாழ்ந்தவரும் மூத்த கலைஞர் நடிப்புத்துறையில் ஈழத்தில் கோமாளிகள் நாடகம் தொட்டு திரைப்படம்வரை நடித்த மூத்த கலைஞர் அப்புக்குட்டி ராஐகோபால் அவர்கள்…