நேற்றைய தினம் பொங்குமாருதம் இசைநிகழ்வு.
ஐரோப்பிய, சுவிஸ் பாடகர்கள், இசையமைப்பாளர்கள்,அறிவிப்பாளர்கள்
ஒரே மேடையில் கலந்து. எம் ஈழத்து இசையமைப்பாளன் முகிலரசன் தலைமையில், நடைபெற்ற அழகான இசைநிகழ்வு.
அனைவரையும் ஒருங்கிணைத்த தேசக்காற்று உரிமையாளர் சுகந்தனுக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அற்புதமான மேடை அலங்காரம். வாழ்க இசைப்பயணம்
சுவிஸ்சில் ஈழத்து இசையமைப்பாளன் முகிலரசன்தலைமையில், நடைபெற்ற பொங்குமாருதம் இசைநிகழ்வு.

Post navigation
Posted in: