Breaking News

கல்விமான் பொ.ஜீவகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து08.10.2019

யேர்மனிகாமனில் வாழ்ந்துவருபவரும்:யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் தலைவருமான கல்விமான் பொ.ஜீவகன் அவர்கள் 08.10.2019 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,மருமக்கள், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் கல்விப்பணி
தன் பணியாக எண்ணி
பணியாற்றி நிற்கும் இவ்வேளை
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்


leave a reply