Breaking News

எஸ். மதுஸின் இயக்கத்தில் U-Bahn மற்றும் மாய கதவு குறும்படங்கள்வெளியீட்டு விழா20.10.2019

அனைத்து உறவுகளுக்கும் எங்களுடைய பணிவான வணக்கங்கள்.

20.10.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மதியம் 14 மணி அளவில்

தமிழர் அரங்கம்
Rheinische Str 76-80
44137 Dortmund

என்னும் இடத்தில், எஸ். மதுஸின் இயக்கத்தில் என்னும் இடத்தில், எஸ். மதுஸின் இயக்கத்தில் ஈழ மதன் ,சுயா வேல், K.Nikethanan, நடிப்பிலும்,
ஒளிப்பதிவு என்.வி.சிவநேசன் -இசை. இராஐபாரத் -சிவநேசன் .ஒலி.ஒளி படக்கலவை திலக்சன் .சிவநேசன்.
என உருவான U-Bahn மற்றும் மாய கதவு என்னும் குறும்படங்கள் வெளிவர உள்ளன.U-Bahn மற்றும் மாய கதவு என்னும் குறும்படங்கள் வெளிவர உள்ளன.

எம் ஈழ கலைஞர்களின் கலை படைப்பை நீங்கள் கண்டு மகிழ உங்களை U-Bahn மற்றும் மாய கதவு படக்குழுக்கள் எம் குறும்பட வெளியீட்டு விழாவிற்கு அன்புடன் அழைக்கிறது.

இப்படிக்கு உங்கள் ஆதரவை எதிர் பார்க்கும் நாம்.

leave a reply