பல வருடங்களுக்கு பின் பிரான்ஸ் நாட்டில் எமது தாயக இணைவாணர் கண்ணன் அவர்களின் தலைமையில் தாயக இசையமைப்பாளர்களான தம்பிகள் இசைப்பிரியன், சாயிதர்சனோடு வர்ணராமேஸ்வரனாகிய நானும் பிரான்ஸ் நாட்டின் எமது சக கலைஞர்களோடு இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சி அமைய இருப்பது மிக்க மகிழ்ச்சி!
பிரான்ஸ் நாட்டில் ஒரே மேடையில் எம் தாய்மண்ணின் கலைஞர்கள்!

Post navigation
Posted in: