Breaking News

சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.10.2019

tதெய்வபக்த்தர் பூசகர் சிவஶ்ரீ சோம .பிரணவகுரு அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.10.2019 இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,சக குருக்களுடன் சுவெற்றா ஆலயக்குரு ஐெயந்திநாதசர்மா குடும்பத்தினரும் சீரும் சிறப்பவாகவும்
ஸ்ரீ கனகதுர்கா துணைகொண்டுவாழ வாழ்த்தகின்றனர்

சிறப்புறட்டும் பணிகள்
வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply