Breaking News

மூத்த நடிகை புனிதமலர்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துகள் 16.10.2019

பரிசில் வாழ்ந்துவரும் புனிதமலர் அவர்கள் இன்று 16.10.2019 தனது உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

.
வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

பாரிஸ் மூத்த நடிகைகளில் ஒருவரும் பாலம் படைப்பகத்தின் முதன்மை உறுப்பினருமான ஈழத்தமிழ் விழி புனிதமலர் அவர்களுக்கு 16.10.19.இன்று பிறந்தநாள் .:நல்வாழ்த்துக்கள்
பாரிஸில் வாழ்ந்து வரும் திருமதி புனிதமலர் அவர்கள் மேடைநாடகங்கள்,குறும்படங்கள், முழுநீள திரைப்படங்கள், பாரிஸ் பாலம் படைப்பகத்தின் நகைச்சுவை தொடர்,
காத்தவராயன் கூத்தென தனது நடிப்பை நீண்ட காலமாக வெளிப்படுத்தி வருபவர்.

இவரின் கலைச்சேவையை பாராட்டி பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழகம், ஈழத்தமிழ் விழி,
என்ற விருதையும், கடந்த மாதம் பாரிஸ் பன்னாட்டு கல்வி நிறுவனம் தமிழ் ஐரோப்பிய ஆய்வியல் மாநாட்டில் மதங்க வித்தகி விருதையும் வழங்கி கௌரவித்துள்ளன. புனிதமலர் அவர்களின் பிறந்தநாளான 16.10.19 இன்று உங்களுடன் இணைந்து இறையாசியுடன் கூடிய நமது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பாரிஸ் பாலம் படைப்பகம் பேரானந்தம் அடைகிறது.வாழ்க வளமுடன் பல்லாண்டு.

leave a reply