Breaking News

மதுஸின் இயக்கத்தில் மாயக்கதவு, உபான்,வி.சபேசன் இயக்கத்தில் துணை“ குறும்படங்கள் திரையிடப்பட்டது

இன்று 20.10.2019டோர்முன்ட் மாநகரில் தமிழர் அரங்கத்தில்
தமிழ் எம் டிவி தொலைக்காட்சியில் பேர் ஆதரவுடன் வெளிவந்த
மதுஸின் இயக்கத்தில்
“மாயக்கதவு “
“உபான் “’குறுந்
திரைப்படம்
வி.சபேசன் இயக்கத்தில்
„துணை“ குறும்படமும் திரையிடப்பட்டது. சிபோ சிவகுமாரன் மீ ண்டும் ஏற்றி வைத்த இந்த கலைப்பயணம் வெற்றி கரமாக வளர்ந்து இருப்பது மிக்க மகிழ்ச்சி . தமிழர் அரங்கம் மூலம் தொடர்ந்து கலைநிகழ்வு வழங்குவதில் சபேசன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்
இன்னும் தரமான திரைப்படம் ஜெர்மனியில் இருந்து வெளிவரும் என்பது திண்ணம்.

‚உபான் “’மதுஸின் இயக்கத்தில்
ஈழ மதன், சுயா வேல், K.Nikethanan, நடிப்பிலும்,
ஒளிப்பதிவு என்.வி.சிவநேசன் -இசை. இராஐபாரத் -சிவநேசன் .ஒலி.ஒளி படக்கலவை திலக்சன் .சிவநேசன்.என உருவான மூன்று படங்களும் சிறப்புடன் திரையிடப்பட்டுது இதில் ஊடகம்சார் கலைஞர்கள், பொதுவான பார்வையாளர்கள் என கலந்து கொண்டு மிகுந்த ஆதரவை வழங்கியது சிறப்பு

leave a reply