Breaking News

Germany Frechen நகரில் இடம்பெற்ற 7ஆவது ஆண்டு நிறைவு விழா

Germany Frechen நகரில் இடம்பெற்ற கலைவிழா.தமிழர் கலாச்சார மன்றத்தின் 7ஆவது ஆண்டு நிறைவு விழா பலதரப்பட்ட கலைவெளிப்பாடுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.மன்றத்தலைவர் திரு.பிறேம் அவர்களின் நெறியாள்கையில்,மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் நடனம்,பட்டிமன்றம்,உரைவீச்சு,தமிழ்ழிசை என பல நிகழ்வுகள் இடம்பெற்றன.பணிதொடரட்டும்

leave a reply