21.011.2019. இன்று செல்வபுரம் முல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளி
பாடசாலை மாணவர்களின் பிரியாவிடை
நிகழ்வும் ஒளிவிழா நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. இந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை
வழங்கி கௌரவித்தத சண்முகேந்திரன் குமுதினி குடும்பத்துக்கு எனது நன்றிகள்….
முல்லைத்தீவு புனித யூதாததேயு முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் பிரியாவிடை

Post navigation
Posted in: