நேற்றைய தினம் (23.11.2019) சுவிஸ்சில் நடைபெற்ற யுகம் கலையகத்தின் வெளியீடுகலான தாயகக் கவிஞர் கலைப்பரிதி அவர்களின் பாடல் வரிகளுக்கு தாயக இசை அமைப்பாளர் முகிலரசன் அவர்களின் இசையில் நிமிர்ந்து நில் நெருப்பாய் தாயக இசை அமைப்பாளர் இசைப்பிரியன் அவர்களின் இசையில் காவியக் காற்று மற்றும் வீர யாத்திரை ஆகிய இறுவெட்டுக்கள் சிறப்பாக நடந்தேறியது,
யுகம் கலையகத்தின் சுவிஸ்சில் நடைபெற்ற வெளியீடு சிறப்பாக நடந்தேறியது

Post navigation
Posted in: