தாயகத்திலும்,தமிழகம்,டென்மார்க், லண்டன்,கனடா ஆகிய நாடுகளில் வெளியீடு செய்துவைக்கப்பட்ட
பிரபல எழுத்தாளர் தீபதிலகை எழுதிய வரலாற்றுக்காவியம் மகிழம்பூவும் அறுகம்புல்லும்
யேர்மனியில் இலக்கியச்சோலை படைப்பாளிகள் சங்கமம் நிறுவனத்தால் எதிர்வரும் 14.3.2020 சனிக்கிழமை எசன் மாநகரில் அறிமுகவிழாவாக இடம்பெறவுள்ளது..இலக்கிய ஆர்வலர்கள் இந்நாளை, இவ்விழாவுக்காக ஒதுக்கிச் சிறப்பிக்கவேண்டுமாயஅன்போடு வேண்டுகிறோம்.
பிரபல எழுத்தாளர் தீபதிலகை எழுதிய மகிழம்பூவும் அறுகம்புல்லும்எசன் மாநகரில் அறிமுகவிழாவாக

Post navigation
Posted in: