Breaking News

கலைஞர்: யோகராஜா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.12.2019

யேர்மனி டோட்முண்ட் கோட நகரில் வாழ்ந்துவரும் தபேலாவாத்தியக்கலைஞர், பாடகர் ,தெய்வபக்த்தர் ,திரு யோகராஜா அவர்களின்  04.12.2019இன்றுதனது இல்லத்தில்  பிறந்தநாள்தனைக்கொண்டாடுகின்றார்,

இவரை மனைவி, உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என அனைவரும் ,பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென

இனிதேவாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது

leave a reply