Breaking News

பரிசுகள் வழங்கும் நூல்களில் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் தோல்விகளைத் தோற்கடிப்போம் நூல் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

திருச்சி பகுதியில் உள்ள கல்லுரி மற்று பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நூல்களில் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் தோல்விகளைத் தோற்கடிப்போம் நூல் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பல மாணவர்கள் நூலைப் படித்து விட்டு எனக்குள் ஒரு மாற்றத்நைக் கண்டேன் என்று அலைபேசி வழியாக தெரிவித்து வருகின்றனர்.நல்ல நூலுக்குக் கிடைத்த அங்கிகாரமாக இதை ஏற்றுக் கொள்கிறேன்

தற்போது இரண்டாம் பதிப்பு தயாராகி வருகிறது நூல் அச்சில் இருக்கும் போதே 300 புத்தம் வேண்டும் என்று ஒரு புத்தகக்கடைக்கார் கேட்டுள்ளார்
இதுவும் என் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்

நூலின் விலை ரூ 100 மட்டுமே
9443284823

leave a reply