Breaking News

கிறபுண்டன் மாநிலத்தில் 18.01.2020 காலை 11:00 மணிக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் விழா

கிறபுண்டன் மாநிலத்தில் 18.01.2020 காலை 11:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறிருக்கும் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை சிறப்பிக்க அனத்துதமிழ்மக்களையும் அன்போடு அழைக்கிறோம்
இந்நிகழ்வில் சிறப்பாக
முத்தமிழ்ச்செல்வன் ஐயாவின் ஆசியுரை
மற்றும் சிறப்பரைகள்
பரதாஞ்சலி நடனாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகள்
இளம்தலைமுறை நாயகன் பரனது நடனக்குழு வழங்கும் சிறப்பு நடனம்
கீர்த்தி நடனக்குழு வழங்கும் சிறப்பு நடனங்கள்
சர்க்கன்ஸ் கிறபுண்டன் மாணவர்களை இணைத்து நவகாந்தசேனை வழங்கும் அற்புத நடனங்கள்
சிறப்புப்பட்டிமன்றம்
கராத்தே நிகழ்வு
அண்ணர் சூசை வழங்கும் நகைச்சுவை விருந்து
சியர்ஸ் இளம்புயலின் சிறப்பு நடனம்
தமிழ்பள்ளிமாணவர்களின் நடனம் பேச்சு
இன்னும் பல்சுவை நிகழ்வுகளோடு
சிறப்பாக கரிகாலன் இசைக்குழு வழங்கும் நேரடி இசை கானங்கள்
எங்கள் இளம்தலமுறைகளின் கலைத்திறமைகளை பெருமையோடு கண்டு ரசித்து
தமிழராய் இணைந்து
தமிழன் என்ற பெருமையோடு தலைநிமிர்வோம்

leave a reply