Breaking News

TSதமிழ்Tv , stsstudio.com, உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

அன்பான இணைய உறவுகளுக்கும் STSதமிழ்Tv,  stsstudio.com, உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

மனங்கள் இணைந்தால் மலரும் அன்பு
மகிழ்வு நிறைந்தால் அதுவும் பண்பு

இனிப்பாய் பொங்களை வரவேற்று -நின்று
இனிமைபொங்க சுவைத்துமகிழ்ந்து

இன்புற உறவுடன் கூடிமகிந்து
சூரியன் ‌ஒளியாய் சுற்றத்தை நிணைத்து

சுதந்திரப்பறவையாய் வாழ்ந்து மகிழும்
பொங்கலாய் அனைவரும் வாழ வாழ்த்துகின்றோம்

STSதமிழ்Tv‌       www.stsstudio.com

leave a reply