Breaking News

சர்வதேச கல்வித்தினத்தை முன்னிட்டு யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நடை பெற்ற நிகழ்வு

சர்வதேச கல்வித்தினத்தை முன்னிட்டு யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நடை பெற்ற நிகழ்வில் யா. நீர்வேலி றோ.க.த.க.பாடசாலையின் சமநிலை கரகம் என்ற நிகழ்வு நடைபெற்றது சமநிலைக் கரகத்தை கண்டு பிடித்தவர் திரு ஆ.பொன்வாசன் நடனத்தை நெறியாழ்கை செய்தவர் ம.வசந்தா.

leave a reply