Breaking News

சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நினைவு விழா சிறப்பாக நடை பெற்றது.

சிறுப்பிட்டி இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 26.01.2020(ஞாயிற்றுக்கிழமை) மாலை சி.வை.தா அரங்கில் வெகு சிறப்பாக நடை பெற்றது.

leave a reply