சிறுப்பிட்டி இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நினைவு விழாவும்,பண்பாட்டு விழாவும் 26.01.2020(ஞாயிற்றுக்கிழமை) மாலை சி.வை.தா அரங்கில் வெகு சிறப்பாக நடை பெற்றது.கலாநிதி ஜெ.குமாரசாமி அவர்களின் தமிழர்தம் உலக வேதமும் புனித ஞானியும் நூல் வெளியீடு
சி.வை.தா அரங்கில் கலாநிதி ஜெ.குமாரசாமி அவர்களின் தமிழர்தம் உலக வேதமும் புனித ஞானியும் நூல் வெளிடப்பட்டது

Post navigation
Posted in: