பொங்கல் நாள் அன்று (15.01.2020) தமிழர்அரங்கத்தில் சைவ சமயத்தவர், கிறிஸ்தவ சமயத்தவர், இஸ்லாமிய சமயத்தவர், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் என்று எல்லோரும் சேர்ந்து கொண்டாடிய தமிழர் திருநாள் விழாவின் சில ஒளிப்படங்கள் இவைகள். வேலைநாளாக இருந்த போதிலும் 200இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
தமிழர்அரங்கத்தில் 15.01.2020)சிறப்பாக நடந்தேறிய தமிழர் திருநாள்

Post navigation
Posted in: