Breaking News

ஐரோப்பிய தமிழ் வானொலியும் அகரம் சஞ்சிகையும் நடாத்தும் தேன் மதுர மாலை 15.02.20220

யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து உங்கள் இல்லங்களை நாடிவரும் ஐரோப்பிய தமிழ் வானொலியும் அகரம் சஞ்சிகையும் நடாத்தும் தேன் மதுர மாலை 15.02.20220 அன்று மாலை 14.59 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளது இன் நிகழ்வுடன் இணைய உங்களை அழைக்கின்றார் ஐரோப்பிய தமிழ் வானொலியும் அகரம் சஞ்சிகை நிர்வாகி ரவிந்திரன்


உங்கள் இணைவே
எங்கள் கலைஞர்கள் பலம்
இணையுங்கள்
மகிழுங்கள்
இணைந்த
கரத்துடன்
ஈழத்தழிழர்
கலை தனில்
தலை நிமிர
இதுவே இனிய தருனம்

leave a reply