Breaking News

16வது ஆண்டைக் கொண்டாடும் யேர்மன் ஐரோப்பிய தமிழ் வானொலி 11.02.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து உங்கள் நாடிவரும் ஐரோப்பிய தமிழ் வானொலி இன்று தனது 16வது ஆண்டைக் கொண்டாடுகின்றது இதற்கான வாழ்த்தக்களை

எஸ் ரி.எஸ் இணையம்,

ஈழத்தமிழன் இணையம்,

ஈழஒளிஇணையம்,

எஸ் ரி.எஸ் தமிழ் இணையம்,

எஸ் ரி.எஸ் தமிழ் தொலைக்காட்சி

மற்றும் அனைத்து ஊடகவியாளர்களும் வாழ்த்தம் இவ்வேளை

இதன் நிர்வாகி ரவீந்திரன் அவர்களின் கடும் உழைப்பினாலும் இடை விடத முயற்சியாலும் தடைகள் எது வந்தபோதும் நெஞ்சு உரம் கொண்டு நிலையாக நிற்கும் ஐரோப்பிய தமிழ் வானொலிக்கு அதன் நிர்வாகிக்கு வாழ்த்தக்கள்

leave a reply