பிரான்ஸில் கடந்த 16.02.20.T.R.O.நடத்திய 20வது „சலங்கை“மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிகள் அனைத்-தையும் அறிவிப்பாளர்கள் T.ஜஸ்ரின், அருள்மொழித்தேவன், திரு.விநாயகமூர்த்தி ஆகியோருடன் இளம்அறிவிப்பாளர்களும் இணைந்து இனிதே தொகுத்து வழங்கினர்.
சலங்கை நடனநிகழ்வின் ஒளிப்படங்கள் சில
கலந்து சிறப்பித்த ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் அனைவருக்கும் பாரிஸ் பாலம் படைப்பகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
பிரான்ஸில் 20வது „சலங்கை“மாபெரும் நடனநிகழ்வுமிகவும் சிறப்பாக நடைபெற்றது.

Post navigation
Posted in: