இலங்கையின் திரைப்பட,மேடை,வானொலி,தொலைக்காட்சி ஊடகங்களில் அன்றிலிருந்து இன்றுவரை தங்கள் முத்திரைகளை பதித்து வருபவர்கள் எனது அன்புக்கும் மதிப்புக்கும்,மரியாதைக்குமுரிய திரு.K.சந்திரசேகரன் அண்ணா அவர்களும்,சகோதரி ஏ.எம்.சி.ஜெயஜோதி அவர்களும்.இவர்களுக்கு அரச விருதான கலைமாமணி விருது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் .முன்னாள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களால்வழங்கப்பட்டன. இவர்கள் இருவரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.இவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து தங்கள் கலைப்பணியை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்று வாழ்த்தி,வேண்டுவோம் .
இரண்டு மூத்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்

Post navigation
Posted in: