Breaking News

சிறப்பிதழ் வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த உள்னங்களுக்கு இனிய நந்தவனம் ஆசிரியர் குழு

இனிய நந்தவனம் வெற்றிப் பயணத்தில்
ஜெர்மனி சிறப்பிதழ் வெளியிட்டு விழா
புதிய அங்கிகாரத்தைப் பெற்றுள்ளது
ஜெர்மன் வாழ் தமிழ் உறவுகளின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து பத்திரிகை பணியில் சோர்வின்றி செயல்பட புதிய உட்சாகத்தைத் தந்துள்ளது விழா வெற்றி பெற ஆதரவு தந்து உதவிய நயினை விஜயன் அண்ணாவுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை நல் உள்னங்களுக்கும் இனிய நந்தவனம் ஆசிரியர் குழு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

leave a reply