Breaking News

தவம் குறும்படவிழா 2020

அனைத்துப் படைப்பாளிகளுக்கும் வணக்கம்.

குறும்படம் மற்றும் காணொளிப்பாடல் போட்டியில் பங்குபற்றும் படைப்புகளுக்கு நேர எல்லையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருவதுடன், இந்த மாற்றத்தின் அடிப்படையில் உங்கள் விண்ணப்பங்களை இன்னும் சில நாட்கள் வரை ஏற்றுக் கொள்ள கால அவகாசம் தரப்படுகிறது.

நன்றி.
த.க.ப.கழகம். பிரான்சு.

leave a reply