Breaking News

இசையமைப்பாளர் ப்ரண்ஸ் அவர்களின் இசையில் பாடகர் கோகிலன் பாடி கிரிக்கெட் போட்டிக்கான பாடல் வெளிவரவுள்ளது !

இசையமைப்பாளர் ப்ரண்ஸ் அவர்களின் இசையில் வடக்கின் பெரும்போர் ‚ சென்ஜோன்ஸ் மற்றும் மத்தி பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிக்கான பாடல் ஒலிப்பதிவு சிறப்பாக நடைபெற்றது ‚ ‚ பாடகர் நாதண்ணா இசையமைப்பாளர் நண்பன் பிரசாத்‘ என நண்பர்கள் இணைந்துள்ளனர்

leave a reply