Breaking News

பாடகி அருளினி சிவஞ்சீவ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.03.2020

யேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2020இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா, அம்மா,சகேபதரர்கள், சகோதரிகள், மாமாமார்,மாமிமார், மைத்துனன்மார், சித்தப்பாமார், சித்திமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், மருமக்கள், பெறாமக்கள் ,மற்றும்உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை07.03.2018கொண்டாடுகின்றார்

இவர் தன் கலைப்பணிகளில் சிறந்து இன்னும் இன்னும் சிறப்புடன்வாழ்க வாழ்க

எனவாழ்திநிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply