Breaking News

கலைஞர் மதுசுதா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 08.03.2020

இயக்னர் நடிகர் எழுத்தாளர் கலைத்துறையில் முன்னோக்கி இன்னும் சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்து

ஈழதஇதுில் வாழ்ந்து வரும்கலைஞர் மதுசுதா அவர்கள் (08.03.2020) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்,

இவர் சிறப்பாக இயக்னர் நடிகர் எழுத்தாளர் கலைத்துறையில் செயலாற்றிவரும் இவர் இன்னும் முன்னோக்கி சென்று சிறப்பாக வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள் என தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார்

இவர் தன்பணிகளில் சிறந்து இன்னும் இன்னும் சிறப்புடன்வாழ்க வாழ்க

எனவாழ்திநிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply