Breaking News

மூன்றாவது ஆண்டு நிறைவுடன் STS தமிழ்Tv 27.03.2020

கடந்தவருடம் 27.03.2017 யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து தலைநிமிர்வுடன், தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக ஈழத்தமிழர் படைப்பை சிறக்கவைக்கும் நேக்கை தனித்துவமாக கொண்டு வந்த எஸ் ரி எஸ் தமிழ் tvதனது இலட்சியப்பாதையில் பயணித்து வந்ததைக்கண்டு பல மூத்தகலைஞர்கள் நலம் விரும்பிகள் எமக்கென தனிக்களம் என்பதன் தேவை என்ற ஆதங்கத்துடன் எம்மோடு கலந்துரையாடியதும் எமது நோக்கு சரியானது என்பதை உறுதிப்படுத்தியது,

அத்தோடு சுவெற்றா கனகதுர்க்காஆலயக்குருக்கள் ஐெயந்தி நாதசர்மா டோட்முண்ட் சிவன் ஆலயக்குருக்கள் தெய்வேந்திரம் அவர்கள் வாழ்த்துடன் ஐபி இணைப்பிலும் சலைரீவீமூலம் செயலாற்றவந்தது என்பதையும் மகிழ்வோடு கூறிநிற்பதோடு பின் லைக்கா மூலம் என உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களும் இணைந்ததுதான் இதன் இரண்டாவது படியாக இரண்டுவது நிறைவு ஆண்டு என்பதும் சிறப்பு,

அதனால் அனைவரின் இணைவால் ஆண்டு இரண்டு நிறைவு கண்டுள்ள எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகத்தினர் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களை கூறுவதுடன் சலைரீவீ லைக்கா ரீவீ நிருவாகத்தினருக்கும் இந்த இணைப்புக்கள் முயற்சிக்காக பணிபுரிந்த அன்பன் சந்தோரா ரீவி நிர்வாகி


அருண்  ஐேசுதாசன் அவர்களுக்கும்,

அன்று தொட்டு இன்று வரை நண்பனாகவும் STSசின் அனைத்து கலைவிடையங்களிலும் பின் தொலைக்காட்சிக்கான கருத்தாடலிலும் சில வடிவமைப்பிலும் வரைகலைக் கலைஞராகவும் உறுதுணையாக நிற்கும்  ஸ்ரீதருக்கும் நன்றி

ஊடகவியலாளர், கவிஞர், எழுத்தாளர்,தொழில்நுட்பவியலாளர்  14.ஆண்டுகளுக்கு முன் தமிழ் எம் ரிவி   இணையத்தொலைக்காட்சியை உருவாக்கிய அதன் இயக்குனர் என பன்முகம் கொண்ட என் வி சிவநேசன்

This image has an empty alt attribute; its file name is 39105146_1642633382547602_1127831168952041472_n-1.jpg

அவர்களும் எம்முடன் கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் இணைந்து நிற்நிற்கும் அவருக்கும் நன்றி

ஆரம்பத்தில் இருந்து கருத்தாடலிலும் செயல்பாட்டிலும் STSதமிழ்Tv‌யோடு தோள்கொடுத்து நிற்கும் ஊடகவியலாளர் நண்பர் அறிவுப்பாளர் மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன்

This image has an empty alt attribute; its file name is 38867398_1642634005880873_4483326904992006144_n.jpg

அவர்களுக்கும் நன்றி

STSதமிழ்Tv‌ சிறப்புற வேண்டும் என்ற நோக்கோடு தாயகத்தில் இருந்து முகநுால் உறவாக இணைந்து பல ஆண்டுகள் நட்புடன் நற்கருத்துதுகளுடன் எமது கலைக்காவும் எமது கலைஞர்கள் பதிவாகவும் தாமும் தாயகப்பதிவுடன் இணைந்துள்ள முல்லைஈஸ்வரம் இயக்குனர் நாடகப்பயிற்றுவிப்பாளர், யோகா பயிற்றுவிப்பாளர், மனோதத்துவ ஆலோசகர், பொதுப்பணியாளர் திரு குமாரு யோகேஸ்

This image has an empty alt attribute; its file name is 39289241_527269981076440_2193435043538403328_n-200x300.jpg

அவர்களுக்கும் நன்றி

அன்போடு எம்முடன் இணைந்து ஆர்வத்துடன் கலந்து தானும் எமது நோக்கோடு பயணிக்கும் ஓர் அன்பு உள்ளம்கொண்ட அறிவிப்பாளர், D Jஒலிபரப்பாளர் பொதுப்பாணியார் மனிதநேயர் அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனுக்கும்

This image has an empty alt attribute; its file name is 21192611_1685210321491124_3919467181695541468_n-300x268.jpg

நன்றி
,

STSதமிழ்Tv‌ க்கான லோகோ முகப்பட்டைவேறுமாதிரி இருந்தால் சிறப்பென உரைத்த செல்வாவீடியோ இயக்குனர் தொழில்நுட்பவியலாளர், ஔிப்பதிவு ,DJ என பல்கலை வல்லுனர் தன்னிடம் இருக்கும் பதிவுகளையும்  தருவதுமட்டுமல்ல STSTamil சிறப்பாக இருக்வேண்டும் என்று STSTamil லோகோவை விதம் விதமாக வீடியோ குறும் பதிவுகளைத் தந்து  இதன் சிறப்பு நன்றாக வரவேண்டும் என்ற ஆவர்வத்துடன் தொழில் நுட்பக் கலந்துரையாடல் என கலைஞர் செல்வா வீடியோ இயக்குனருக்கும் செல்வாவுக்
கு

This image has an empty alt attribute; its file name is 38880961_1642634079214199_9205485134449475584_n.jpg

நன்றி,

முகநுால் வழிவந்த எமது ஈழத்து உறவு இந்தியாவில் இருந்து ஊடகப்பணி, படப்பிடிப்பு தொழில்  நுட்பம், வரைகலைகள், நெற் தொலைக்காட்சி தொடர்பாளர் என பல்துறைசார் கலைஞன்  பிரதீபன்

This image has an empty alt attribute; its file name is Download-1.png

STSதமிழ்Tv‌ யின் லோகோ வடிவமைத்து தந்தமைக்காக நன்றி


STSதமிழ்Tv‌ இணைய மெருகூட்டலிலும் குருத்துதாடல்களிலும் இணைந்துள்ள திரு, பிரகாஸ் அவர்களுக்கும்

நன்றிகள்

அத்தோடு இத்தனை செயல்பாடுகள் இருந்தாலும் எம்மவர் தனிக்களத்துக்கய் பார்வை ஆளர்கள் ஆதரவாளர் என்று நீங்கள் இல்லாத பட்சத்தில் எதுவும் இல்லை அந்தவகையில் STSதமிழ்Tv‌ உறவுகளுக்கும் அனுசரணை வழங்கியோருக்கும் வழங்க இருப்போருக்கும் நன்றி கூறிநிற்கின்றனர் STSதமிழ்Tv‌ நிர்வாகம்

அத்தோடு இதன் வளர்சிக்கு தோள் கொடுத்த, கொடுத்துக்கொண்டு இருக்கின்ற, அனைவருக்கும் எமது நிர்வாகம் நன்றிகள் கூறி நிற்கின்றது

எம்மவர் கலைக்கான இத்தளத்தை நீங்கள் உங்கள் படைப்புக்களையும் ஆக்கமுள்ள கருத்துக்களையும் தருவன்மூலம் இதன் வளர்சி இன்னும் மிளிரும், இதன் தனித்துவத்துடன் எமது ஈழக்கலைஞர்களமாக இது என்றும் உலாவரும் என்ற தகவலை எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாத்தினர்அன்போடு கூறிக்கொள்வதோடு
உலகபந்தில் ஈழவர்கலையுடன் வலம்வரும் எஸ் ரி எஸ் தமிழ் என்ற நற்தகவலுடன் இணையுங்கள். பலம் பெருகட்டும் எம் கலை வளம் உலகபந்தில், எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகம் நன்றிகள் கூறி நிற்கின்றது



எஸ் ரி எஸ் தமிழ் ஈழத்தமிழரின் இதய நாதம் ,

leave a reply