Breaking News

இளம் நடிகை ஸ்ரெலானி சதீசன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 12.04 .2020

டூசல்டார்ப் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரெலானி சதீசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்து நிற்கும் இவ்வேளையில் கலைத்துறையில் சிறப்பாக நடிப்புத் துறையில் நுழைந்த சிறந்த ஒரு கலைஞராக தன்னை ஆளுமை உள்ள ஒரு நடிகராக நிலைநாட்டி வருகின்றார் இவரை அனைவரும்
வாழ்த்தி நிற்கும் இவ்வேளை இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply