Breaking News

இசையமைப்பாளர் இசைப்பிரியன் பிறந்தநாள்வாழ்த்து 13.05.2020

தாயத்தில் இருந்து தன் இசைப்பணிதொடங்கி இன்று புலம்பெயர் நாட்டில் தன்பணி புரிந்துவரும் இசையமைப்பாளர் இசைப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,
இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply