தூரமில்லை….

சுற்றிவளைத்துமுற்றுகை போர்….வாய்கிளியவல்லரசென்றீர்.வல்லமைஅறிந்து தானேபலம் சேர்த்தீர்..இயலாமைஉணர்ந்தேநச்சு அமிலம்கொண்டேகொன்றழித்தீர்…கொல்லுதுகொரோனாகொண்டு வாஅமிலங்களை.,,,?பல இலட்சக்கணக்கில்உலகில் உயரிழப்பு…உண்மைகள்உறங்காதென்பதைஉணர மறந்தால்…!அழிவுகள்ஆரம்பம். உங்கள்ஆட்டமும் அடங்கும்காலம் தூரமில்லை… ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி Visits:…