Breaking News

தூரமில்லை….


சுற்றி
வளைத்து
முற்றுகை போர்….
வாய்
கிளிய
வல்லரசென்றீர்.
வல்லமை
அறிந்து தானே
பலம் சேர்த்தீர்..
இயலாமை
உணர்ந்தே
நச்சு அமிலம்
கொண்டே
கொன்றழித்தீர்…
கொல்லுது
கொரோனா
கொண்டு வா
அமிலங்களை.,,,?
பல இலட்சக்
கணக்கில்
உலகில் உயரிழப்பு…
உண்மைகள்
உறங்காதென்பதை
உணர மறந்தால்…!
அழிவுகள்
ஆரம்பம். உங்கள்
ஆட்டமும் அடங்கும்
காலம் தூரமில்லை…

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி

leave a reply