வெளியிடாப்பட்ட முதல் நாளிலேயே யூரியூப் தளத்தில் 4000 பார்வைகளுக்கு மேல்பெற்று பெருத்த வரவேற்பை வாரித் தந்திருக்கிறது. ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.இத்தனை வருட ஓயாத ஓட்டத்தில் பல காலத்துக்கு பிறகு அந்தப் பாராட்டு நிழலில் சற்று ஓய்வாக அமர்ந்திருக்கிறேன். மீண்டும் மிக வேகமாக ஓட வேண்டியுள்ளது. நிச்சயமாக ஓடிக்கொண்டே தான் இருப்பேன்.இப்போதும் நான் சொல்லும் ஒரே வசனம் ”ஒரே நாளில் இங்கு எதுவும் மாறிவிடாது ஆனால் ஒருநாள் எல்லாம் மாறும்”
வாரித் தந்திருக்கிறது ”வெடிமணியமும் இடியன்துவக்கும்” குறும்படம்.

Post navigation
Posted in: