Breaking News

நடன ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.06.2020

பெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னை கொண்டாடுகின்றார், இவரை குடும்பத்தார், உற்றார், உறவுகள் என  அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை 

கவிஞர், எழுத்தாளர், நடிகர் , கதாசிரியர் என இன்றும் பன்முக ஆழுமையாளர் ரி.தயாநிதி அவர்களின் வாழ்த்துக்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ளது

இனிய வாழ்த்துகள்
…………………………
என்
நேசத்து
மறுமகள்
என்பதில்
பேரானந்தம்.
உன்
இடையறா
கலை நேசிப்பும்
குன்றாத
மண் பற்றும்
உதவும்
மனப்பாங்கும்
என்றும் நீள்வதில்
பேரானந்தம்.
இனிய
இல்லத்து
அரசியாய்
இணயாளாய்
அழகான தாயாய்
அன்பான
ஆசிரியராய் உன்
பெருமைகள்
பேரானந்தம்.
வளங்கள்
பல பெற்று
சீரும் சிறப்போடும்
என்றும் நீ வாழ
என் நல் ஆசிகள் மகளே
வாழி நீ வாழி.
குட்டி மாமா
குடும்பம்

அனைவரும்  இணைந்து வாழ்த்தும் இவ்வேளை 

stsstudio.com

eelattamilan.com

ststamil.com

eelaoli.com

இணையமும்வாழ்த்தி நிற்கின்றது,இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

leave a reply