Breaking News

வெறி….!

நெறி
கெட்ட
உலகம் விழிக்காதா?
தறி
கெட்டு
தடுமாறும்
நிலை மாறாதா..?
அறம்
கடந்த
நிறவெறி..!
கறை
படிந்த
கொலை வெறி..!
ஆதிக்க
வெறியரின்
உச்ச வெறி..!
ஆட்டமாடும்
ஆணவக்காரன்
அடங்கமாட்டானா?
மொழி வெறி
இனவெறி
நிறவெறிக்கு
சிதைமூட்ட யாருளர்.?

leave a reply