ஏலம்.

கூறுபோட ஆரம்பம்.தரையைகூறு போட்டவன்உயிரைவிலையாக்கினான்..மண்ணையும்மலையையும்சுரண்டி விற்றவன்விண்ணையும்விட்டபாடில்லை..கண்களைவிற்று சித்திரம்வாங்கும் மனபாங்குடையவன் மனிதன்.பேராசைநீள நிலவையும்தனதாக்கபோராடுறான்..அழிவைநோக்கி நகரும்நாகரீகம் நாஷாவில்ஆரம்பம்..சந்திரனில்எந்திரப் போர்தந்திரமாகவேஏலம் நடக்கின்றது. ஆ;கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

நிழல்படப்பிடிப்பாளர் அனித் செல்வா அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 13.06.2020

சுவிசில்வாழ்ந்துவரும் செல்வா வீடியோ உரிமையாளரின் செல்வப்புதல்வன் அனித் செல்வா அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை கொண்டாடுகின்றார் இவரை அப்பா செல்வா, அம்மாபிரியா,…