Breaking News

தொழிலதிபர் புலோலியுரான் யோகீசன் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து14.06. 2020

யேர்மனி டுசில்டோவ் நகரில் வாழ்ந்துவரும் தொழிலதிபர் புலோலியுரான் யோகீசன் அவர்கள் 14.06.2020
இன்று தனது பிறந்நாளை மனைவி, பிள்ளை,மற்றும்
உற்றார்,உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர்
இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

கீழ் ஊடகவியலாளர் முல்லை மோகன் கன் வாழ்த்தும் இணைக்கப்பட்டுள்ளது,

என் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய நண்பன் புலோலியுரான் யோகீசன் (மச்சி)என்பதற்கும் அப்பால் என்மீது அளவுகடந்த பாசமுள்ள உறவு தனது குடும்பத்தின் நிகழ்வில் என்னை யேர்மனியின் அதிகாரம் மிக்க அதிகாரிகளால் வாழ்த்தி கௌரவித்து (வாழ் நாள் சாதனையாளர் விருது) அழகு பார்த்த என் மச்சிக்கு நெஞ்சார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

leave a reply