Breaking News

ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Konezsh Peetham அவர்கள் இசையில் பாடகி priyanthy .பாட

ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Konezsh Peetham அவர்கள் இசையில் Toronto நகரில் இளம்வயதில் பலரின் பாராட்டைப் பெற்ற பாடகி priyanthy . இந்த பாடலை ஒரு சிலமணி நேரத்தில் இயற்றித் தந்த என் நீண்ட நாள் நண்பர் நம் நாட்டில் பல புகழ் பூத்த பல பாடல்களை தந்த இரட்டைப்பாதை சேகர் .இந்த பாடலை நான்ஒலிப்பதிவு செய்ய என் நண்பர் Mathi Seenivasagam ஒளிப்பதிவு செய்தார். இப்பாடலை கேட்டு இந்த இளம் பாடகியை வாழ்த்துங்கள் Babu Kanthaken

leave a reply